Contact Us

Tips Category View

ஏரோகால் கேப்சூல்

தேவையான சரக்குகள்:
1. கருவேப்பிலை        -100 மி. கி.
2. அமுக்கரா                -100 மி. கி.
3. முருங்கை இலை    -100 மி. கி.
4. அருகம்புல்               -100 மி. கி.
5. அகத்திக்கீரை         -100 மி. கி.

தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருள்களை கல்,மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி.வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.

அளவு :
2 முதல் 3 கேப்சூல்கள் பாலுடன் உபயோகிக்கவும்.

பயன்கள் :
உடலில் ஏற்படும் கால்சியம் குறைவை சமன் செய்கிறது.