தேவையான பொருட்கள்:
1. ஆமணக்கு எண்ணெய்-100 கி
2. சுக்கு-100 கி
3. நொச்சி-100 கி
4. வெள்ளைப்பூண்டு-10 கி
செய்முறை :
ஆமணக்கு எண்ணெயில் மற்ற சரக்குகளை இடித்து, காய்ச்சி, தைல பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அளவு :
வெளி உபயோகம். வலியுற்ற காதில் 2-3 சொட்டுகள் வீதம் தினமும் 2 வேளைகள் விடவும்.
தீரும் வியாதிகள்:
காது வலி, காதில் நீர் வடிதல், காது குடைச்சல், காது இரைச்சல் முதலியன.