தேவையான பொருட்கள் :
1. துளசி எண்ணெய்-10 கி
2. கிராம்பு-10 கி
3. வேப்பெண்ணெய்-10 கி
செய்முறை :
மூன்றையும் கலந்து காற்றுப் புகாத குப்பியில் அடைக்கவும்.
அளவு:
மருந்தை பஞ்சில் நனைத்து, வலியுள்ள பல்லில் சிறிது நேரம் வைத்திருந்து, கொப்பளிக்கவும். வெந்நீரால் வாய்
தீரும் வியாதிகள்:
பல்வலி, எளிர்வீக்கம், பல் சொத்தை, பல் கூச்சம்.