Contact Us

Tips Category View

அரவிந்த் கோல்டு பில்ஸ்

தேவையான பொருட்கள்:
1.    அஸ்வகந்தா-5 கி
2.    நீர்முள்ளி-5 கி
3.    கட்டுக்கொடி-5 கி
4.    ஓரிதழ் தாமரை-5 கி
5.    ஜாதிக்காய்-5 கி
6.    பாதாம் பருப்பு-5 கி
7.    பிஸ்தா பருப்பு-5 கி
8.    ஏலம்-5 கி
9.    கிராம்பு-5 கி
10.    லவங்கப்பட்டை-5 கி
11.    தேன்-50 கி
12.    ஸ்வர்ணவங்கம்-1கி

செய்முறை :
மேற்கண்ட சரக்குகளை இடித்து, பொடித்து, சலித்து தேனுடன் கலந்து உருண்டைகளாக்கவும். இறுதியில் ஸ்வர்ண வங்கத்தை உருண்டையில் சேர்த்து உருட்டி பத்திரப்படுத்தவும்.

அளவு : 
தினமும் காலையிலும் இரவிலும் உணவிற்குப் பின் 1 வீதம் சுவைத்து சாப்பிட்டு பால் அருந்த வேண்டும்.

தீரும் வியாதிகள் :
\உடல் பலஹீனம், அடிக்கடி விந்து வெளியேறுதல், விந்தணு குறைபாடு, உடலுறவில் விருப்பமின்மை முதலியன.