தேவையான பொருட்கள்:
1. வல்லாரை-300 மி.கி
2. தேங்காய்-100 கி
3. குளுக்கோஸ்-4.5 கி
4. சர்க்கரை-4.5 கி
5. தேன்-600 மி.கி
செய்முறை :
சர்க்கரை முற்றிய பாகுபதத்தில் எடுத்துக் கொண்டு மற்ற சரக்குகளை சேர்த்து அச்சுக்களில் வார்த்து மிட்டாய்களாக எடுத்துக் கொள்ளவும்.
அளவு :
தினமும் 4 - 5 சாக்லேட்டுகள் சுவைத்து சாப்பிடவும்.
தீரும் வியாதிகள் :
ஞாபக மறதி, உடல் பலஹீனம் முதலியன நீங்கி இரத்தத்தை சுத்தம் செய்கிறது