தேவையான பொருட்கள்:
1. காவிக்கால் பொடி-1 கி.கி
2. மிளகு-50 கி
3. திப்பிலி-50 கி
4. கற்பூரம்-25 கி
5. வேப்பிலை-50 கி
6. கடுக்காய்-100 கி
7. கிராம்புத் தைலம்-25 கி
செய்முறை :
கிராம்புத் தைலத்தைத் தவிர மற்ற சரக்குகளை உலர்த்தி இடித்து, பொடித்து, சலித்து, இறுதியில் கிராம்புத் தைலத்தில் நன்றாகக் கலந்து டப்பாவில் பத்திரப்படுத்தவும்.
அளவு :
வெளி உபயோகம். பல் வலிக்கு இப் பற்பொடியை உபயோகிக்கலாம்.
தீரும் வியாதிகள்:
பல் கரை, பல் வலி, பற் சிதைவு தீரும்.