தேவையான பொருட்கள் :
1. இயற்கை கால்ஷியப் பொடி-1 கி.கி
2. கிராம்புத் தைலம்-25கி
3. புதினா உப்பு-25கி
4. கண்டங்கத்திரி பழம்-250கி
5. கடுக்காய்-250கி
6. துளசி-100கி
7. கற்பூரம்-25கி
செய்முறை :
மேற்கண்ட சரக்குகளை உலர்த்தி இடித்து, பொடித்து, சலித்து ஒன்றாகக் கலந்து வைக்கவும்.
அளவு :
வெளி உபயோகம், தேவையான அளவு பற்பொடியை எடுத்து கைவிரல்களால் பல்லைத் துலக்கவும். சிறிது நேரம் ஊற வைத்து வாய் கொப் பளிக்கவும். தேவைப்பட்டால் பிரஷ் கொண்டு தேய்த்து விடலாம். தினமும் 2 வேளைகள் உபயோகிக்கவும்.
தீரும் வியாதிகள் :
பல் வலி,
பல் பலஹீனம்.