தேவையான பொருட்கள் :
1. சுத்தி செய்த வெடியுப்பு-70கி
2. சுத்தி செய்த ஆமை ஓட்டுத் தூள்-350 கி
செய்முறை:
ஆமை ஓடுத்தூளை ஒரு சட்டியிலிட்டு பரப்பி அதன் நடுவில் வெடியுப்பை வைத்து மீதியுள்ள ஆமை ஓட்டுத் தூளை அதன் மேல் இட்டுப் பரப்பி சட்டியின் மேல் பாகத்தை நன்கு தகுந்த மூடிகொண்டு மூடி சீலை செய்து உலர்ந்த பின் 40 வரட்டிகளைக் கொண்டு புடமிடவும்.
தீரும் நோய்கள் :
நீரடைப்பு, நீர் எரிவு, நீர்க்கட்டு, சதையடைப்பு, வீக்கம் முதலியன.