கருப்பு நிறத்தை அடையும் படி செய்யப்படுகின்ற மருந்து வகைகளுக்கு கருப்பு என்று பெயர். இவற்றில் இரசமும் கந்தமும் தனித்தோ அல்லது அவைகள் ஏதாவது ஒரு உப்பு வடிவிலோ மருந்தில் தவறாது இடம் பெறுகின்றன. இவைகளே மருந்து கருமை நிறம் அடைவதற்குக் காரணம் ஆகின்றன. கருப்பு வகைகள் நுண்ணிய துகள்கள் வடிவிலிருக்கும்.