Contact Us

Tips Category View

மாதுளை மணப்பாகு (சித்த வைத்தியத் திரட்டு)

தேவையான பொருட்கள்:
1. கற்கண்டு-2 கி.கி.
2. பன்னீர்-2லி
3. மாதுளம் பழச்சாறு-2லி
4. தேன்-2லி

செய்முறை :
மேற்கூறிய எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக் காய்ச்சி, பதத்தில் இறக்கி வைக்கவும்.

அளவு :
8-15 கிராம் வீதம் தினம் இரண்டு அல்லது மூன்று வேளைகள் இரண்டு மடங்கு நீருடன் கலந்து கொள்ளவும்.

தீரும் நோய்கள்:
எல்லா விதமான பாண்டு நோய்கள், வாந்தி, கை, கால் எரிதல் ஆகியன தீரும். கர்ப்பஸ்திரீகளுக்குத் தேவையான டானிக்.