Contact Us

Tips Category View

கபாட மாத்திரை (சித்த வைத்தியத் திரட்டு)

தேவையான பொருட்கள்:
1. ஜாதிக்காய்-200 கி
2. ஜாதி பத்திரி-200 கி
3. 3.பெருங்காயம்-200 கி
4. சீரகம்- 200 கி
5. அதிவிடயம்-200 கி
6. இலவங்கம்-200 கி
7. வெந்தயம்-200 கி
8. கழற்சி பருப்பு-200 கி
9. குரோசினி ஓமம்-200 கி
10. லிங்கம்-200 கி
11. சுத்தமான நீர்-200 கி

செய்முறை :
மேற்கண்ட சரக்குகளைப் பொடித்து கலந்து நீரைத் தெளித்து பிசைந்து 100 மி.கி. மாத்திரைகளாக உருட்டி காய வைத்து பத்திரப்படுத்தவும்.

அளவு: 
1-2 மாத்திரைகள் 2-3 வேளைகள் வீதம் தினமும் உட்கொள்ளவும்.

செய்முறை :
வயிற்றுக் கோளாறினையும், மூலத்தையும் நீக்க வல்லது.