தேவையான பொருட்கள் :
1. வெள்ளெருக்கன் பூ-60 கி
2. மிளகு-60 கி
செய்முறை :
வெள்ளெருக்கன் பூ மற்றும் மிளகைக் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து 200 மி.கி. மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்த வேண்டும்.
அளவு:
1-2 மாத்திரைகள் வீதம் தாளீசபத்திரிக் குடிநீருடன் கொடுக்கவும்.
தீரும் வியாதிகள் :
இளைப்பு இருமல் போன்ற நோய்கள் குணமாகும்.