Contact Us

Tips Category View

படிகாரச் செந்தூரம் (சித்த வைத்திய திரட்டு)

தேவையான பொருட்கள் :
1. பொரித்த படிகாரம்-100 கி
2. பூங்காவி- 100 கி

செய்முறை :
இரண்டையும் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து வைக்கவும்.

அளவு : 
200 - 400 மி.கி. வீதம் தினம் இருவேளை வெண்ணெய் (அல்லது) நெய் சேர்த்துக் கொள்ளவும்.

தீரும் வியாதிகள் :
சீதபேதி, பெரும்பாடு நோய்கள் விலகும்.