Contact Us

Tips Category View

மண்டூரச் செந்தூரம் (அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்)

தேவையான பொருட்கள் :
1. சுத்தி செய்த மண்டூரம்-100 கி
2. சுத்தி செய்த ரசம்-10 கி
3. சுத்தி செய்த கந்தகம்-10 கி
4. சுத்தி செய்த இலிங்கம்-10 கி
5. உப்பு-10 கி
6. வெங்காரம்-106 கி
7. எலுமிச்சம்பழச்சாறு-தேவையான அளவு
8. கரிசாலைச்சாறு-தேவையான அளவு
9. சிறு செருப்படைச்சாறு-தேவையான அளவு
10. கருஞ்செம்படைச்சாறு-தேவையான அளவு
11. அரசம்பட்டைச் சாறு-தேவையான அளவு

செய்முறை :
1 - 6 வரையுள்ள சரக்குகளை 7 - 11 வரையிலான சாறுகளாக தனித்தனியாக நன்கு அரைத்து வில்லைகள் தட்டி உலர்த்தி ஒவ்வொரு சாற்றிலும் 100 வரட்டியில் 10 புடமிட்டெடுக்கவும்.

அளவு : 
50 - 100 மி.கி. வரை தினமும் இரு வேளை களுக்கு தேன், திரிகடுகு சூரணம் சேர்த்துக் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :
விஷபாண்டு,காமாலை,பாண்டு நோய்கள்,அஜீரணம்,n அன்னதுவேசம், தீராவாந்தி,விக்கல், வாய்வு, நீர்தோஷம் ஆகியன குணமாகும்.