தேவையான பொருட்கள்:1. கழற்சி பருப்புத் தூள்-100 கி2. மிளகுத் தூள்-125 கி
செய்முறை :மேற்கண்ட இரு தூள்களையும் கலந்து வைக்கவும்.
அளவு : 300 - 400 மி.கி. வெந்நீரில் உட்கொள்ளவும்.
தீரும் வியாதிகள்:விரைவாதம், யானைக்கால் நோய் முதலியன.