Contact Us

Tips Category View

அரவிந்த் மூலாமிர்தம் லேகியம் (சித்த மருத்துவ அனுபவ முறை)

தேவையான பொருட்கள்:
1. பிரண்டைச்சாறு                          -50 மி.லி
2. குமரி வேர்ச்சாறு                         -50 மி.லி
3. தேத்தான் கொட்டை                   -50 மி.லி
4. காட்டுக்குருணை                        -126 கி
5. நாக பற்பம்                                    -25 கி
6. நத்தை பற்பம்                               -25 கி
7. மாம்பருப்பு                                    -50 கி
8. சித்திர மூல வேர்ப்பட்டை         -25 கி
9. திரிபலா                                          -151 கி
10. முத்து சிற்பி பற்பம்                      -50 கி
11. சர்க்கரை                                        -2.5 கி.கி
12. பால்                                                  -5 லி
13. திரிகடுகு                                        -50 கி

செய்முறை:
மேற்கண்ட சரக்குகளை ஒன்றாய் சேர்த்துக் காய்ச்சி பாகுபதம் வந்தவுடன் 500 மி.லி நெய் சேர்த்து கிண்டி இறக்கி வைக்கவும். பின் தேன் சேர்த்து மெழுகு பதத்தில் பத்திரப்படுத்தவும்.

அளவு :
5 - 10 கிராம் தினம் 2 அல்லது  3 வேளைகள் சாப்பிடவும்.

தீரும் நோய்கள்:
எல்லா விதமான மூலநோய்களைப் போக்கி உடல் உஷ்ணத்தைக் குறைத்து ஆரோக்கியமளிக்கிறது.