Contact Us

Tips Category View

கிராக்கியூர் களிம்பு

தேவையான சரக்குகள்:
1. மருதாணி                              -70 கி
2. பேய்க் கரிப்பான்                -70 கி
3. அரிவாள்மனை பூண்டு     -70 கி
4. அவுரி                                       -70 கி
5. விளக்கெண்ணெய்             - 70 கி
6. வெள்ளை மெழுகு               - 70 கி

தயாரிக்கும் முறை :
மெழுகை உருக்கி விளக்கெண்ணெயில் மேற்படி சாறுகளை காய்ச்சி பதத்தில் எடுத்து மெழுகை சேர்த்து தயாரிக்கவும்.

உபயோகம் :
பித்த வெடிப்பு.