Contact Us

Tips Category View

டெர்மோ ஹெர்ப் களிம்பு

தேவையான சரக்குகள் :
1. லிங்கம்                                 -50 மி.கி.
2. பால் துத்தம்                         -50 மி.கி.
3. மயில் துத்தம்                       -50 மி.கி.
4. மிருதார் சிங்கி                    -50 மி.கி.
5. நீரடி முத்து                           -50 மி.கி.
6. கார்போக அரிசி                -100 மி.கி.
7. கசகசா                                  -50 மி.கி.
8. அகத்தி                                   -50 மி.கி.
9. கிரந்தி                                    -50 மி.கி.
10. மஞ்சள் மெழுகு                   -400 மி.கி.
11. தேங்காய் எண்ணெய்       -100 மி.கி.

செய்முறை :
தேன் மெழுகு (அ) மஞ்சள் மெழுகை பாத்திரத்திலிட்டு அதை நீருள்ள பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தி மெழுகினை உருகச் செய்ய வேண்டும். அத்துடன் மேற்படி சரக்குகளை நன்கு கலந்து சூடு ஆறுவதற்கு முன்பே மிதமான சூட்டில் டப்பாக்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.

தீரும் நோய்கள் :
எல்லாவிதமான சரும நோய்கள், கிரந்தி, நோய், புண் முதலியவைகளுக்கு சிறந்தது.