Contact Us

Tips Category View

ஏரோபாம்

தேவையான சரக்குகள் :
1. கற்பூர வல்லி                       -4.9.கி
2. துளசி எண்ணெய்              -4.9.கி
3. மென்தால்                             -49.3.கி
4. கற்பூரம்                                 -49.3.கி
5. யூகலிப்டஸ் எண்ணெய்    -4.9.கி
6. தேன் மெழுகு                       -886 மி.கி

தயாரிக்கும் முறை:
தேன் மெழுகு பாத்திரத்திலிட்டு அதை நீருள்ள பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தி மெழுகிளை உருகச் செய்ய வேண்டும். அத்துடன் மேற்படி சரக்குகளை நன்கு கலந்து சூடு ஆறுவதற்கு முன்பே மிதமான சூட்டில் டப்பாக்களில் அடைத்து பத்திரப்படுத்தவும்.

தீரும் நோய்கள்:
சளி, ஜலதோஷம், தலைவலி, உடம்பு வலி, தசைப்பிடிப்பு முதலியன.