Contact Us

Tips Category View

மாதுளம் பழ சர்பத்

தேவையான சரக்குகள் :
1. மாதுளம் பழரசம்       -100 கி. 
2. சர்க்கரை                    -200 கி.

செய்முறை :
மாதுளையின் மேல் தோலை நீக்கி சாறு பிழிந்து அத்துடன் சீனியைக் கலந்து பாகுபதத்திற்கு காய்ச்சி சீசாவில் அடைத்து பத்திரப்படுத்தவும்.

அளவு :
20 மி.லி. சர்பத்தை 40 மி.லி. நீரில் கலந்து பருகவும்.

தீரும் நோய்கள்:
பித்தத்தையும், பித்த சூட்டையும் இரும்புச் சத்து குறைவையும் நீக்கும்.