Contact Us

Tips Category View

மணத்தக்காளிகீர்

தேவையான பொருட்கள்:

  • மணத்தக்காளி கீரை மற்றும் பழங்கள்-30 கிராம்
  • தேங்காய்துருவல்- 50 கிராம்
  • நாட்டுசர்க்கரை இனிப்பின் தேவைக்கு ஏற்ப
  • ஏலக்காய்தூள்- 1/4 டீஸ்பூன்
  • தண்ணீர்- 5 டம்ளர்

செய்முறை:

       அனைத்தையும் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அரைக்கவும். இத்துடன் 4 1/2 டம்பளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி குடிக்கவும்.

பலன்கள்:

      இதுவயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்களை போக்கும் அருமருந்தாகும். வயிற்றுப் பூச்சிகளை அழிக்கிறது. பொட்டாசியம்,மக்னிசியம், நார்ச்சத்து ஆகியன நிறைவாக உள்ளது. ஜீரணத்தை எளிமையாக்குகிறது. தொண்டைக்கட்டை போக்கும் ஆற்றல் உள்ளது.

முக்கிய குறிப்பு:

       இரவுநேரத்திலும்,அசைவ உணவுடனும் சேர்த்து உண்ணக்கூடாது