Contact Us

Tips Category View

தேங்காய் துவையல்

தேவையான பொருட்கள்:

  • தேங்காய்துருவல் -1 மூடி
  • பூண்டு-3 பல்
  • வரமிளகாய்-4
  • உப்புதேவைக்கேற்ப
  • பொட்டுக்கடலை-2 டீஸ்பூன்

செய்முறை:

      அனைத்தையும் சேர்த்து அரைத்தால்துவையல் ரெடி. இந்த துவையலை கஞ்சிகளுக்கும்தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

பலன்கள்:

       புரதமும், நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளன. மக்னீசியம்,பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் இருதய செயல்பாட்டிற்கு ஊக்கமளிக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.நல்ல கொழுப்பு நிறைந்தது.