💍ஆபரண சிகிச்சை💎 பாடத்திட்டம் (Syllabus):
✅மனிதர்கள் உபயோகிக்கும் ஆபரணங்களின் நன்மைகள்.
✅எந்ததெந்த ஆபரணங்கள் எந்ததெந்த நோய்களை குணமாக்கும்.
✅எந்த நோக்கத்திற்காக ஆபரணங்களை அணிகிறோம்.
✅ஆபரணங்கள் தயாரிக்கும் உலோகங்கள் மற்றும் அதன் பயன்கள்.
✅எந்ததெந்த உலோகங்கள் எந்ததெந்த நோய்களை குணமாக்கும்.
✅நவரத்தின கற்களின் பயன்கள்(Gemology).