Contact Us

Varma Thokkanam
Book Now

Join Our Challenge

01235956
  • Days
  • Hours
  • Mins
  • Secs
  • SYLLABUS / பாடத்திட்டம் 
    ✅ வர்மத்தொக்கணம் பயிற்சி
    ✅ கவாத்துப்பயிற்சி 
    ✅ தச வாயு தட்டு பயிற்சி 
    ✅ நெட்டி முறிக்கும் வித்தை 
    ✅ அஸ்திக்கட்டு முறை 
    ✅ உடலை இரும்பாக்கும் முறை 
    ✅ உடலில் இரத்தகட்டுகள் அறியும் முறை 
    ✅ செயலிழந்த நரம்புகளை கண்டறியும் முறை 
    ✅ மற்றவர்களின் பிணி நம்மை தாக்காமல் பாதுகாக்கும் முறை

    Progress Info

    Event From

    14 Apr, 2025
    To
    16 Apr, 2025

    Time

    08:00 PM to 09:00 PM (IST)

    Contribution

    Fees : ₹ 7,000.00

    Type of Program

    Residential & Online

    No of Days

    3

    Language

    Tamil

    Contact

    8870666966

    Benefits

    Balanced energy and chakras

    Emotional balance and stabilit...

    Immune system boost

    Increased prana and vitality

    Increased strength and enduran...

    Pain management

    Program Details

    3 Days Online Class

    Start Date : 14-04-2025
    End Date : 16-04-2025
    Event Days :

    Monday,Tuesday,Wednesday


    3 Days Direct Class

    Start Date : 02-05-2025
    End Date : 04-05-2025
    Event Days :

    Friday,Saturday,Sunday

    👉 Map Link:
    https://maps.app.goo.gl/L3S8uKGxbZDyi1Go6?g_st=aw

    🔥Bring to things
                                                                                      
    ✅ Aadhaar or pancard,  passport size photo-1.

    ✅ A bed sheet & towel  must.

    ✅ Note, Pen & torch light for night time use.

    ✅ Bring all your daily needs. Eg. Clothes , paste , brush , soap , oil , medicines , etc.

    ✅ Trim the fingernails and keep them clean

    ✅ children's are not allowed

    ✅ Registered candidates are allowed to come into the campus - previous day evening and also want to inform this number :9790388454 .
    (You can come in between 3:00pm to 7:30pm)

    ✅ Dress code :
    Gents  : Shirt, T-shirt,/ full pant.
    Ladies : Salwar,sudithar  Shawl Must.

    🔥 கொண்டுவர வேண்டிய பொருட்கள்

    ✅ ஆதார் அல்லது பான்கார்டு, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் - 1

    ✅ கனமான துண்டு  மற்றும் கனமான போர்வை அவசியம்.

    ✅ நோட், பென் மற்றும் இரவு நேர பயன்பாட்டிற்கு டார்ச் லைட்.

    ✅ உங்கள் தினசரி தேவைகளை கொண்டுவரவும். உதாரணமாக, உடைகள், பேஸ்ட்,பிரஷ், சோப்பு, எண்ணெய், மருந்துகள், மற்றும் பிற.

    ✅ கைவிரல் நகத்தை வெட்டி சுத்தமாக வைத்துக்கொள்ளவும்

    ✅ குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    ✅ பதிவு செய்தவர்கள் முந்தைய நாள் மாலை வளாகத்திற்கு வரவேண்டும். 3:00 PM முதல் 7:30 PM வரை வர வேண்டும். இந்த எண்ணை 9790388454 அழைத்து தகவல் தெரிவிக்கவும்.

    ✅ உடை விதி:

    ஆண்கள்: சட்டை, டி-ஷர்ட், முழு பேண்ட்.
    பெண்கள்: சல்வார், சுடிதார், ஷால் அவசியம்.


    ADDRESS :
    👉 Map Link:
    https://maps.app.goo.gl/L3S8uKGxbZDyi1Go6?g_st=aw

    👉 கோயம்பத்தூர் -- உக்கடம் / From Coimbatore to Ukkadam
    👉 உக்கடம் -- பொள்ளாச்சி/ Ukkadam to Pollachi
    👉 ஆழியாறு அல்லது வால்பாறை வழித்தடப் பேருந்தில் ஏறவும். Get in Azhiyar or Vaalparai route bus
    👉 அங்கலக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். Get down at Angalakurichi bus stop
    👉 அங்கிருந்து, நிகழ்ச்சி நடைபெறும் இடமான சிவகன்யா தோப்புக்கு
          ஒரு ஆட்டோவைத் தேர்ந்தெடுக்கவும். / From there, opt an Auto to Sivakanya Thoappu, the program place.

    👉 ஆட்டோ🛺 :

    1.செல்வராஜ் /  Selvaraj    :  90033 28231  

    2.கிருஷ்ணன் /  Krishnan   :  94458 49086

    👉 பணியாளர் / Staff :

    1.பாலாஜி/ BALAJI-97903 88454

    👉 Varma Thokkanam

    👉 Online Class Date: 14.04.2025 to 16.04.2025  (Time: 08.00pm TO 10.00pm)

    👉 Direct Class Date: 02.05.2025 to 04.05.2025 (NISTAI)

    👉 Direct Class Date: 20.06.2025 to 22.06.2025 (NISTAI)

    👉 Direct Class Date: 27.06.2025 to 29.06.2025 (NISTAI)

    👉 Direct Class Date: 18.07.2025 to 20.07.2025 (NISTAI)

    About the Hosts

    Related Program