UNI5 Education - ஐந்நிலைக் கல்வி ஐந்து நாட்கள் புரிதல் பயிற்சி
நாள் 1 - பிறப்பு - 18 வயது வளர்ச்சிக் கட்டப் புரிதல், மனவியல் அறிமுகம், ஐந்நிலைக் கல்வி அறிமுகம்
நாள் 2 - உடல் நிலையில் கைப்பயிற்சிகள், குழந்தையின் உடல் ரீதியான தேவைகள்
நாள் 3 - மன ரீதியான தரமான சரியான புரிதல்கள், பயிற்சிகள்
நாள் 4 - அறிவு ரீதியான பயிற்சிகளில் முதலில் வருவது மொழிப் பயிற்சிகள்.
நாள்5 - விழிப்புணர்வு, மெய்யுணர்வு நிலைக்கு மாணாக்கரை இட்டுச் செல்லும் பயிற்சிகள், சமூகப் பொறுப்புணர்வு, ஐந்நிலைக் கல்வி மையங்களின் தொடர்பு முகவரிகள்