இன்று உலகில் உள்e அனைத்து மனிதர்களும் டென்ன், கோபம், பயம், முடிவெடுக்க முடியாத தன்மை, குடும்பத்தில் சண்டை, வியாபாரத்தில் பிரச்சினை, நிம்மதியில்லாத வாழ்க்கை இப்படி கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதற்கு அரசியல்வாதிகள் தான் காரணம், வியாபாரிகள் காரணம், இல்லை என் மனைவிதான் காரணம், இல்லை என் நண்பர்கள் காரணம் என்று எல்லோரும் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் காரணம் அது கிடையாது. ஒரு நாளில் 24 மணி நேரத்தில் ஒரு மனிதன் எவ்வeவு நேரம் சப்தம் இல்லாத தனிமையில் இருக்கிறானோ, அவனால் இந்த உலகத்தில் எல்லா வியத்தையும் சாதிக்க முடியும், கோபம் வராது, டென்ன் வராது, கவலை வராது. யாருமே சப்தம் இல்லாத தனிமையில் இருப்பதே இல்லை. இதுதான் உலகில் உள்e அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம்.