சிகிச்சையின் வகைகள் உள்ளன
அனாடமிக் தெரப்பி சிகிச்சையை மேற்கொள்ள விரும்புவர்கள் கீழ்கண்ட முறைகளில் பயன் பெறலாம்.
1. அனாடமிக் தெரப்பி புத்தகம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,ஹிந்தி, உருது, அரபிக், மலாய் போன்ற மொழிகளில் உள்ளது.அதனை படித்து பயன்பெறலாம்.
2. தங்களது நகரிலோ அல்லது அருகில் உள்ள நகரிலோ ஹீலர் பாஸ்கர் அவர்களின் நேரடி நிகழ்ச்சியில் பங்குப்பெற்று பயன்பெறலாம்.
3. கோவை மற்றும் சென்னயில் நடைபெறும் ஐந்து நாள்  பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம்.
4. ஹீலர் பாஶ்கர் அவர்களால் நடத்தப்படும் அமைதியும் ஆரோக்கியமும் மாத இதழின் சந்தாதாரராகி பயன்பெறலாம்.
மேற்கண்ட புத்தகம் மற்றும் வீடியோக்களை எங்களது வலை தளத்தின் மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.
1.DVD (டிவிடி) சிகிச்சை
2.நேரடி சிகிச்சை
3. தனிப்பட்ட கலந்தாய்வு - மேற்கண்ட சிகிச்சைகள் ஏதாவது ஒன்று முடிந்த பின்னரே
4. ஸ்கைப் கலந்தாய்வு மேற்கண்ட சிகிச்சைகள் ஏதாவது ஒன்று முடிந்த பின்னரே