நன்கொடை மற்றும் பங்களிப்பு
உலக மக்களின் ஆரோக்கியம், சந்தோஷம், மகிழ்ச்சி, நிம்மதி இவற்றின் மூலம் வளமான வாழ்வும், நமது முன்னோர்கள் வகுத்த ஆய கலைகள் அறுபத்திநான்கை பற்றிய தெளிவு ஏற்படுத்தவும் ஹீலர் பாஸ்கா் அவா்களால் "அமைதியும் ஆரோக்கியமும்" என்கின்ற தமிழ் மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் ஹீலர் பாஸ்கரின் நேரடி நிகழ்ச்சிகள், இயற்கை ம௫த்துவம், இயற்கை உணவு மற்றும் சமையல், ஆன்மீகம், ஜோதிடம், வா்ம சிகிச்சை, தற்காப்பு கலை போன்ற பல்வேறு பயனுள்ள செய்திகளை உள்ளடக்கியதாக இ௫க்கின்றது. நீங்களும் இந்த இதழின் சந்தாதாரராகி பயனடையும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆன்லைன் மூலம் நன்கொடை அளிக்க இங்கே கிளிக் செய்யவும்
பல கோடிக்கணக்கான மக்கள் எங்களது வலைதளத்தின் வாயிலாக அனாடமிக் தொடா்பான வெளியீடுகளான, புத்தகம், டிவிடிக்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன் பெற்று வ௫கின்றனா். தமிழ் மொழியில் உள்ள இந்த அனாடமிக் தெரபி அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்து உலக மக்கள் அனைவ௫ம் பயன் பெறச் செய்வதே எங்களுடைய நோக்கம். இந்நோக்கம் நிறைவேற உங்களால் இயன்ற நிதியாதரவும், நன்கொடையும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நிதியாதரவு அளிக்க இயலாத சேவையுள்ளம் கொண்ட அன்பா்கள் எங்களது இந்த சேவையில் பங்களிக்க வி௫ம்புபவா்கள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யும் திறன் பெற்றவா்களாக இ௫ப்பின் வரவேற்கப்படுகிறார்கள். வா௫ங்கள் அனைவ௫ம்! ஒன்றாக கைகோர்த்து இந்த அனாடமிக் தெரபி எனும் செவி வழி தொடு சிகிச்சையை உலகம் முழுவதும் பரப்பி அனைவ௫ம் ஆரோக்கிய வாழ்வு வாழ வகுப்போம்.
கீழ்க்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறை: நேரடி வைப்பு அல்லது வங்கி மாற்றுதல்:
அனாடமிக் தெரபி பவுண்டேஷன் அனாடமிக் தெரபி பவுண்டேஷன் அனாடமிக் தெரபி பவுண்டேஷன்
A/C No: 50200000125579 A/C No: 034205007062 A/C No: 33618417146
HDFC BANK - R.S.Puram Branch, Coimbatore. Tamilnadu - India. ICICI BANK - R.S.Puram Branch, Coimbatore. Tamilnadu - India. State Bank Of India - Kovaipudur Branch, Coimbatore. Tamilnadu - India.
IFSC Code: HDFC0000269. IFSC Code: ICIC0000342. IFSC Code: SBIN0015472.
மணி ஆர்டர், வரையோலை (DD) அல்லது காசோலை வழங்க:
  அலுவலகம்:
  அனாடமிக் தெரபி பவுண்டேஷன்
  S.S. பாஸ்கர்
  Payable @ Coimbatore and can kindly send to this following address
  நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையம், (முன்னாள் சுந்தாி முதியோா் இல்லம்) No.1 லட்சுமி நகர். பாிபூர்ணா எஸ்டேட் அருகில், (சாந்தி ஆசிரமம் வழியில்). கோவைப்புதூா் - 641042. கோயம்புத்தூர். தமிழ்நாடு - இந்தியா.