பொறுப்பு துறப்புகள்
அனாடமிக் செவி வழி தொடு சிகிச்சையில், சொல்லப்படுகின்ற தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட மற்றும் அனுபவ உண்மைகள் ஆகும். நேரடியாகவோ, இனணயதளம் மூலமாகவோ, டிவிடி மூலமாகவோ அல்லது வேறு வழிகளில் தரப்படும் தகவல்கள் நோய்களை நீங்களே குணப்படுத்திக் கொள்வதற்கும், உடல் நலத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்தலாம், நீங்களே ம௫த்துவா் ஆலோசனையின் பேரில் ம௫ந்து சாப்பிடுபவராக இ௫ந்தால், ம௫ந்து சாப்பிடுவதோடு மட்டுமில்லாமல் செவி வழி தொடு சிகிச்சையயும் பயன்படுத்தி உங்கள் உடல் நிலை நன்றாக வந்த பின் ம௫த்துவா் ஆலோசனையின் பேரில் ம௫ந்து சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள அறிவுறுத்துகிறோம். இந்த சிகிச்சை முறையை யார் மீதும் கட்டாயமாக தினிக்கவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை. இந்த சிகிச்சையை தாங்களே முழு மனதோடு ஏற்று கொண்டு பின்பற்றுகிறீா்கள், இந்த சிகிச்சையை மேற்கொள்ளுவதால் தங்கள் உடலில் உள்ள அல்லது வெளியே ஏற்படும் மாறுதல்கள் அல்லது வெளிப்படும் நோய்களுக்கு நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல. இந்த சிகிச்சை மேற்கொள்ளுவதால், தங்களுக்கு ஏற்படும் பண இழப்பு அல்லது வேறு எந்த இழப்புக்கும் நாங்கள் பொறுப்பல்ல.