அனாடமிக் தெரபி பவுண்டேஷன் ஐந்து நாள் சிறப்பு சிகிச்சை
அனாடமிக் தெரபி பவுண்டேஷன் ஐந்து நாள் சிகிச்சையின் செயல்பாடுகள்:
காலை, மாலை உடற்பயிற்சியை தவிர, யோகா தியானம் மற்றும் அனாடமிக் தெரபி சிகிச்சை பற்றிய விளக்கம், மனம் மற்றும் அக ஒளி தியானம், வா்ம சிகிச்சை, முத்திரைகள் மூலம் நோயை குணப்படுத்தும் முறை, போன்றவைகள் கற்பிக்கப்படுகின்றன. மேலும் கணவன் மனைவி உறவை எப்படி சிறப்பான முறையில் மேம்படுத்துவது என்பது பற்றிய சிறப்பு க௫த்துகள் வழங்கப்படுகின்றன.
உடலை சுத்தப்படுத்துதல்:
வாழை இலை குளியல் மூலம் உடலின் கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தப்படுகிறது. குடலை சுத்தம் செய்ய இனிமா முறையும், கண், மூக்கு இவற்றை சுத்தப்படுத்தும் கலையும், வாய் ஆரோக்கியத்திற்காக சுத்தமான நல்லெண்னையினால், வாய் கொப்பளிக்கும் முறையும் கற்றுத்தரப்படுகின்றன.
உணவு:
காலையில் இயற்கை உணவும், மதியம் அறுசுவை உணவும், இரவில் தானிய கஞ்சி மற்றும் சத்துமிக்க துவையலும் அளிக்கப்படுகிறது. தேநீா் இடைவேளையின் பொழுது மூலிகை தேநீா், அல்லது சூப் வழங்கப்படுகிறது.
தங்குமிடம்:
ஆண்கள், பெண்கள் தனித்தனியாக தங்குவதற்கு போதிய அடிப்படை வசதிகளுடன் கூடிய அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனாடமிக் தெரபி ஐந்து நாள் சிறப்பு சிகிச்சையின் முன்னுரை அனாடமிக் தெரபி பவுண்டேஷன் ஐந்து நாள் சிறப்பு சிகிச்சையின் போட்டோஸ்
/td> Welcome to Anatomic Therapy Foundation

நிகழ்ச்சி விவரங்கள்
நாள் கட்டணம் பதிவு செய்தல் முகவரி வரைபடம்
5 நாள் சிறப்பு சிகிச்சை

நவம்பர்

22.11.2017
To
26.11.2017
உணவு இடவசதி ஒரு நபருக்கு
Rs. 5000

ஆன்லைன் முன்பதிவு
Rs.5000
ஆன்லைன் முன்பதிவு
ஹீலா் பாஸ்கர்
செல்: +91-8870666966

[ஹீலர் பாஸ்கர் அனைத்து நாட்களும் பங்கேற்பாா்]
நிஷ்டை
சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையம், (முன்னாள் சுந்தாி முதியோா் இல்லம்) No.1 லட்சுமி நகர். பாிபூர்ணா எஸ்டேட் அருகில், (சாந்தி ஆசிரமம் வழியில்). கோவைப்புதூா் - 641042. கோயம்புத்தூர். தமிழ்நாடு - இந்தியா.

பேருந்து எண்: S17, 3D

வேண்டுகோள்
இலவசம் குறிப்பு வயது எல்லை வரம்பு
கண், மூக்கு, வாய், இனிமா தினசரி தூய்மை செய்தல் குழந்தைகள் அனுமதி இல்லை பத்து வயதுக்கு மேற்பட்டவா்கள்

விண்ணப்பம் பதிவிறக்கம்
அனாடமிக் தெரபி ஐந்து நாள் சிறப்பு சிகிச்சையில் கலந்து கொள்பவா்கள், தங்களது பெயரை பதிவு செய்து கொண்டவா்கள், இதில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து, அத்துடன் தங்களது பாஸ்போர்ட் அளவுள்ள புகைபடத்தை இணைத்து சிகிச்சையில் கலந்து கொள்ள வ௫ம் பொழுது எங்களிடம் சமா்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

ஐந்து நாள் சிறப்பு சிகிச்சை முகாமிற்கு கொண்டு வர வேண்டியவை
பாஸ்போர்ட் அளவு போட்டோ – 2
ஐந்து நாளுக்கு வேண்டிய ஆடைகள்
டார்ச் லைட்– 1
விலையுயா்ந்த பொருட்களை கொண்டு வரக் கூடாது.
யோகா செய்ய துணிகள் = ஆண்கள் (டிராக் ஷீட் , டி-சா்ட் ) பெண்கள் (சுடிதாா்)
யோகா பாய் (அல்லது) படுக்கை விரிப்பு
காரில் வருபவர்கள் கார் துணி கவர் கொண்டு வரவும்
இறுதிநாளில் அனைத்து டிவிடி புத்தகம் விற்பனை செய்யப்படும் வாங்கி பயன் பெறுங்கள்
அனாடமிக் தெரபி தொடா்பான வீடியோ, ஆடியோ டிவிடிக்கள், புத்தகங்கள் ஆகியவற்றை 225GB கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் டிவைஸ் (USB Stick) கொண்டு வந்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

நிகழ்ச்சி திட்ட அட்டவணை
நாள் 1 நாள் 2 நாள் 3 நாள் 4 நாள் 5
6.00am To 8.00am முன்பதிவு
8.00am To 9.00am காலை இயற்கை உணவு
9.30am To 11.30am வருகை
அனாடமிக் ஓர் அறிமுகம் உடல் கழிவு நீக்கும் முறை வாந்தி என்றால் என்ன? வயிற்றுப்போக்கு காய்ச்சல்
11.30am To 12.00pm மூலிகை தேனிர்
12.00pm To 1.30pm காய்ச்சல் குணப்படுத்துவது எப்படி?
1.30pm To 1.45pm நீயூரோதெரபி
1.45pm To 3.00pm அறு சுவை உணவு
3.00pm To 5.00pm அம்மா இருதைய ஓட்டை செல்கள் புதுப்பித்தல்
5.00pm To 5.30pm மூலிகை தேனிர்
5.30pm To 6.30pm சக்கரை நோய்
6.30pm To 7.00pm தேநீர் இடைவேளை
7.00pm To 8.00pm யோகா 10 மூட்டு பயிற்சிகள் சவாசனம்
8.00pm To 9.00pm இரவு உணவு
9.00pm To 5.00pm துவா தூக்கம்
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
5.30m To 6.30am உடல் கழிவு நீக்கும் முறை
6.30am To 7.15am மூலிகை தேனிர்
7.15am To 7.30am 10 மூட்டு பயிற்சிகள்
7.30am To 8.00pm ஆசனம்
8.00am To 8.15am சவாசனம்
8.15am To 9.30am அறு சுவை உணவு
9.30am To 11.05am கால்சியம் கொழுப்பு ஐந்து காரணங்கள் நோய் ஒன்றே சிகிச்சை ஒன்றே தீர்வு
11.05am To 11.30pm மூலிகை தேனிர், ஹார்ட் டிஸ்க், பெண்டிரைவ் பதிவு
11.30pm To 1.30pm உணவை ஜீரணம் செய்வது எப்படி
1.30pm To 3.00pm அறு சுவை உணவு
3.00pm To 4.30pm ஐந்து வகையான உணவுகள் சுவை மருத்துவம் ஜோதிடம் & ஜாதகம்
4.30pm To 5.00pm மூலிகை தேனிர்
4.00pm To 5.00pm மூலிகை தேனிர்
5.00pm To 7.00pm காற்று சிகிச்சை, நீர் சிகிச்சை, ஆகாய சிகிச்சை
7.00pm To 7.30pm இடைவேளை
8.00pm To 8.15pm நெருப்பு சிகிச்சை மனதின் மனம் முடிவுரை
8.15pm To 9.15pm இடைவேளை
9.15pm To 9.15pm 10 மூட்டு பயிற்சிகள், ஆசனம், நாடிசுத்தி, மூச்சு பயிற்சிகள்
8.15pm To 10.00pm இரவு உணவு
10.00pm To 5.30pm துவா தூக்கம்
- -
- -
5.30m To 6.30am உடல் கழிவு நீக்கும் முறை
6.30am To 7.15am மூலிகை தேனிர்
7.15am To 7.30am 10 மூட்டு பயிற்சிகள்
7.30am To 8.00pm சூரிய நமஸ்காரம், கவச தியானம்
8.00am To 8.30am யோகா நித்ரா
8.30am To 9.30am காலை இயற்கை உணவு
9.30am To 10.30am மனதின் மனம் எண்ணங்கள் மனமும் புத்தியும்
10.40am To 11.40am பயணம்
11.40am To 12.00am மனதிற்காக வாழுங்கள்
12.00pm To 12.15pm மூலிகை தேனிர்
12.15pm To 12.50pm நடுமணம்
12.50pm To 1.30pm ஆழ்மனம்
1.30pm To 3.00pm விபாசனா
3.00pm To 3.10pm முடிவு எடுக்கும் கலை
3.10pm To 4.30pm அறு சுவை உணவு
4.30pm To 5.00pm -
5.00pm To 5.50pm பக்தி யோகா, கர்ம யோகா, கிரியா யோகா, ஞான யோகா
5.50pm To 7.30pm இடைவேளை
7.30pm To 8.00pm எண்ணம் போல் வாழக்கை
8.00pm To 9.00pm இரகசியம் தமிழ் படம்
9.00pm To 10.00pm இரவு உணவு
10.00pm To 5.30pm துவா தூக்கம்
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
5.30m To 6.30am உடல் கழிவு நீக்கும் முறை
6.30am To 7.15am மூலிகை தேனிர்
7.15am To 7.30am 10 மூட்டு பயிற்சிகள்
7.30am To 8.00pm ஆசனம்
8.00am To 8.30am யோகா நித்ரா
8.30am To 9.30am காலை இயற்கை உணவு
9.30am To 10.50am காதல் கலை
10.50am To 11.10am வாசி யோகம், ஜோதிதிராட்டகம்
11.10am To 11.15am வாழை இலை குளியல்
11.15am To 11.20am மூலிகை தேனிர்
11.20am To 11.30am அறு சுவை உணவு
11.30am To 1.30pm இடைவேளை
1.00pm To 2.00pm புத்தகம் டி வி டி விற்பனை
2.00pm To 2.45pm புகைப்படம்
2.00pm To 2.45pm ரங்கராட்டினம்
2.45pm To 3.00pm அக ஒளி தியானம்
3.00pm To 3.30pm உலக அரசியல்
3.30pm To 4.00pm பங்கு சந்தை
4.00pm To 5.00pm -
5.00pm To 5.10pm இடைவேளை, நன்கொடை
5.10pm To 5.30pm -
5.30pm To 6.30pm வர்ம முத்ரா
6.10pm To 6.30pm முத்ரா தெரபி
6.30pm To 6.45pm மியூசிக் தெரபி
6.45pm To 7.00pm இடைவேளை
7.00pm To 7.30pm முதலுதவி
7.30pm To 8.00pm இடைவேளை
8.00pm To 9.00pm 10 மூட்டு பயிற்சிகள், நாடிசுத்தி, சக்ரா தியானம்
9.00pm To 10.00pm இரவு உணவு
10.00pm To 5.30am துவா தூக்கம்
5.30m To 6.30am உடல் கழிவு நீக்கும் முறை
6.30am To 7.15am மூலிகை தேனிர்
7.15am To 7.30am சூரிய நமஸ்காரம்
7.45am To 8.00pm ஆசனம்
8.00am To 8.30am குரு தர்சன் தியானம்
8.30am To 9.30am காலை இயற்கை உணவு
9.30am To 11.00am கேள்வி பதில் - 1
11.00am To 11.30am அறிமுகம்
11.30am To 12.00am நன்றி
12.00pm To 12.30pm மூலிகை தேனிர்
12.30pm To 1.00pm கேள்வி பதில் - 2
1.00pm To 2.00pm அறு சுவை உணவு
2.00pm To 3.00pm கருத்து
3.00pm To 3.30pm நிறைவு
3.30pm To 4.00pm சான்றிதழ்
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
-  
- -
- -
- -
- -
- -

அனாடமிக் தெரபி பவுண்டேஷன் ஐந்து நாள் சிறப்பு சிகிச்சையின் வீடியோக்கள் (தமிழ்நாடு - இந்தியா)
அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 1-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (ஜீலை-2012)அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 2-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (ஆகஸ்ட்-2012)

அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 3-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (செப்டம்பா்-2012)


அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 4-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (அக்டோபா்-2012)அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 5-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (நவம்பா்-2012)அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 6-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (டிசம்பா்-2012)


அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 7-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (ஜனவரி-2013)அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 8-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (மார்ச்-2013)

அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 9-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (ஏப்ரல்-2013)

அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 10-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (மே 06 To 10 - 2013)அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 11-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (மே 13 To 17 - 2013)

அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 12-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (ஜீன்-2013)

அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 13-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (செப்டம்பா்-2013)அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 14-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (நவம்பா்-2013)

அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 15-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (டிசம்பா்-2013)

அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 16-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (ஜனவாி-2014)அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 17-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (பிப்ரவாி-2014)

அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 18-வது மூன்று நாள் சிறப்பு (மே 02 To 04 - 2014)

அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 18-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (மே 18 To 22 - 2014)அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 19-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (நவம்பர் - 2014)

அனாடமிக் தெரபி பவுண்டேஷன் 20-வது ஐந்து நாள் சிறப்பு முகாம் (அக்டோபா் - 2014)


அனாடமிக் தெரபி பவுண்டேஷன் ஐந்து நாள் சிறப்பு சிகிச்சையின் வீடியோக்கள் (வெளிநாட்டு நிகழ்ச்சி)
(மலேசியா) அனாடமிக் தெரபி பவுண்டேஷன் ஐந்து நாள் சிறப்பு முகாம் (டிசம்பா்-2012)(சிங்கப்பூா்) அனாடமிக் தெரபி பவுண்டேஷன் நான்கு நாள் சிறப்பு முகாம் (பிப்ரவரி-2013)

(சிங்கப்பூா்) அனாடமிக் தெரபி பவுண்டேஷன் மூன்று நாள் சிறப்பு முகாம் (ஆகஸ்ட்-2013)