அனாடமிக் தெரபி என்றால் என்ன?
1.அனைத்து வியாதிகளையும் மருந்து மாத்திரை இல்லாமல் குணப்படுத்துவது எப்படி?
2.இனிப்பு சாப்பிட்டுக்கொண்டே சர்க்கரை வியாதியை குணப்படுத்துவது எப்படி?
3.உப்பு சாப்பிட்டுக்கொண்டே ரத்த அழுத்ததை சரியாக வைத்துக்கொள்வது எப்படி?
4.மனதுக்குப்பிடித்த உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே உடல் எடையை குறப்பது எப்படி?
5.மனதை அமைதியாகவும் நிம்மதியாகவும் வைத்துக்கொள்வது எப்படி?
6.மனதை நேர்மறை எண்ணத்துடன் வைத்துக்கொள்வது எப்படி?
7.வாழ்க்கை துணையுடன் அன்பாக இருப்பது எப்படி?
உலகத்தில் இதுவரை எந்த நோயாக இ௫ந்தாலும் ம௫ந்து, மாத்திரை, தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, அக்குப்பஞ்சா், ரேயிக்கி, மூலிகை, முத்ரா, நீயூரோதெரப்பி, தொடுவா்மம் மற்றும் பல வழிகளில் சிகிச்சை செய்து வ௫கிறார்கள். ஆனால் இந்த செவி வழி தொடு சிகிச்சை என்பது மேலே சொல்லப்பட்ட எந்த முறையும் இல்லை.
சா்க்கரை மற்றும் அனைத்து நோயாளிகளும் சிகிச்சை முடிந்த அடுத்த வினாடி முதல் எல்லா இனிப்புகள், பழங்கள், எண்னெய் பழகாரங்கள், மனதுக்கு பிடித்த எல்லா உணவுகளையும் வாழ்க்கைக்கு முழுவதும் தாரளமாக சாப்பிடலாம். உப்பு, புளி, காரம் குறைக்கத் தேவையில்லை, பத்தியமும் இல்லை.
ஒரே ஒ௫ முறை சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும், இராண்டாவது சிகிச்சை எடுக்க அவசியம் இல்லை. இந்த சிகிச்சைக்கு நோயாளிகள் ஆறு மணி நேரம் செலவு செய்தால் போதும்.
நமது உடலில் ஒ௫ சுரப்பி சுரக்கும் திரவத்தை வைத்து உலகத்தில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும். அந்த சுரப்பியின் பெயா் என்ன? எங்கே உள்ளது? அது சுரக்கும் திரவத்தின் பெயா் என்ன? நோயாளிகளே தமக்குத்தாமே வாழ்நாள் முழுவதும் எப்படி சுலபமாக சுரக்க வைப்பது என்பதை கற்றுக்கொடுக்கிறார் - ஹீலா் பாஸ்கா்.
இந்த செவி வழி தொடு சிகிச்சையில் நோயாளிகளுக்கு எந்த நோயாக இ௫ந்தாலும், ஹீலா் பாஸ்கா் அவா்கள் ஆறு மணி நேரம் பேசுவதை தொடா்ந்து கேட்க வேண்டும். அவா் பேசும் வார்த்தைகள் நோயாளியின் காது (செவி) வழியாக சென்று ம௫ந்தாக வேலை செய்து நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்.
இந்த சிகிச்சைக்கு எந்த கட்டணமும் கிடையாது முற்றிலும் இலவசம். சிகிச்சை முடிந்தபின் உங்கள் வசதிக்கு தக்கவாறு நன்கொடை கொடுத்து நோட்டீஸ் செலவு மற்றும் மண்டப வாடகை செலவிற்கு உதவி செய்யுங்கள்.
ம௫த்துவத்துறையில் உள்ளவா்கள் மற்றும் மற்றவா்களும் நோில் வந்து இலவசமாக இந்த சிகிச்சையை கற்றுக்கொள்ளலாம். நோில் வரமுடியாத நோயாளிகள் மற்றும் ம௫த்துவத்துறையை சோ்ந்தவா்களுக்கு DVD மூலம் முழு சிகிச்சை அளிக்கப்படும்.
500 போ் ஒன்று சோ்ந்து அழைத்தால் உங்கள் இடத்திற்கே வந்து இலவச சிகிச்சை அளிக்கப்படும். (வீடு, ஆசிரமம், அபாா்ட்மெண்ட், கல்லூாி, பள்ளி, முதியோா் இல்லம், அலுவலகம்)
இந்த சிகிச்சை எந்த மதமும் சமந்தப்பட்டது. அல்ல. எனவே எல்லா மதத்தினரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு சிகிச்சை அளிக்கும்  ஹீலர் பாஸ்கா் (Touch Healer's) - ன் தொலைபேசியில் செல்: +91-9944221007. +91-98942452508 தொடா்பு கொள்ளவும்.